Lesson 13 Flashcards
I wish you well
நீங்க நல்லா இருக்க வேணும்
I wish you healthy life
நீங்க சிகமா இருக்க வேணும்
I wish you success
உங்களுக்கு வெற்றி கிடைக்க வேணும்
Congratulations/Best wishes
நல் வாழ்த்துக்கள்
You are so nice
நீங்க ரொம்ப நல்லவர்
Thank you for your help
உங்க உதவிக்கு நன்றி
It’s my pleasure
இதிலே எனக்கு ரொம்ப சந்தோசம்
He is an honest person
அவர் நேர்மையானவர்
He is very loyal/faithful
அவர் விசுவாணமானவர்
He is very faithful/truthful
அவர் உண்மையுள்ளவர்
He is very pious
அவர் பக்தியானவர்
A blessed family
ஆசீர்வதிக்கப்பட்ட குடும்பம்
A happy family 1
சந்தோசமான குடும்பம்
A happy family 2
மகிழ்ச்சியான குடும்பம்
He is a drunkard
அவன் ஒரு குடிகாரன்
He is a thief
அவன் ஒரு திருடன்
He is a liar
அவன் ஒரு பொய்க்காரன்
He is a gambler
அவன் ஒரு சூதாட்டக்காரன்