Lesson 12 Flashcards
Peace be with you
உங்களுக்கு சமாதானம் உண்டாகட்டும்
God be with you always
ஆண்டவர் எப்போதும் இங்களோடு இருப்பார்
God loves us
ஆண்டவர் எம்மீது அன்பு காட்டுவார்
The day is very hot
பகல் நேரம் சரியான சூடு
The nights are cold
இரவில் நல்ல குளிர்
Didn’t you wash your clothes?
நீ உனது துணிகளை கழுவ இல்லையா?
What is the time now?
இப்போது எத்தனை மணி?
Now it is eleven O’Clock
இப்போது பதினோரு மணி
What time will the shop open?
கடை எத்தனை மணிக்கு திறப்பாங்க?
The shop will open at 2:30
ரெண்டரை மணிக்கு திறப்பாங்க
I like to travel by train
எனக்கு ட்ரெயின் பயணம் பிடிக்கும்
I don’t like to travel by bus
பஸ் பயணம் எனக்கு பிடிக்காது
What did you see on TV?
டிவியில் என்ன பார்த்தீங்க?
I saw the Olympic games
நான் ஒலிம்பிக் போட்டி பார்த்தேன்
Don’t go near the fire
நெருப்பு கிட்ட போக வேணாம்
This flower is very fragrant
இந்த பூ நல்ல வாசம்
This curry is very tasty
இந்த கறி நல்ல ருசி
Where do you go during Christmas holidays?
கிறிஸ்துமஸ் லீவுக்கு எங்க போறீங்க?
I’ll be going to America
நான் அமெரிக்காவுக்கு போறேன்
When will you come back?
எப்போ வருவீங்க?
I’ll return after the New Year
நான் புது வருஷம் முடிஞ்சு தான் வருவேன்
This wrist watch is so beautiful
இந்த கை கடிகாரம் அழகா இருக்கு
Really, I have got this as a gift
அப்படியா இது எனக்கு பரிசா கிடைச்சது
How much is this wall clock?
இந்த சுவர் கடிகாரம் எவ்வளவு?
This is 3000 reupees
இது மூனாயிரம் ரூபா
I was seated in the middle
நான் நடுவிலே உட்கார்ந்து வச்சேன்
I kept my umbrella on the corner
நான் குடையை மூலையிலே வச்சேன்
He has a very good brain
அவருக்கு நல்ல மூளை இருக்கு