Lesson 14 Flashcards
I will never forget you
நான் உங்களை எப்பொதும் மறக்க மாட்டேன்
You treated me so well
நீங்க என்னை நல்லா கவனிச்சீங்க
You taught me well
நீங்க எனக்கு நல்லா படச்சி கொடுத்தீங்க
I am a bit shy to talk
எனக்கு கொஞ்சம் கேச வெட்கமா இருக்கு
I can’t sing
எனக்கு காட தெரியாது
I can’t dance either
எனக்கு ஆடவும் தெரியாது
I can’t go alone
எனக்கு தனியாக போகத் தெரியாது
Always talk straight (be honest)
எப்போதும் நேர்மையாக பேச வேணும்
Don’t lie
பொய் சொல்ல வேணாம்
Don’t speak filth
கெட்ட வார்த்தை பேச வேணாம்
Always speak truth
எப்பவும் உண்மை பேச வேணும்
Don’t be greedy 1
பேராசை கொள்ள வேணாம்
Don’t be greedy 2
பேராசை பட வேணாம்
Don’t’ be jealous 1
பொறாமை கொள்ள வேணாம்
Don’t’ be jealous 2
பொறாமை பட வேணாம்
Don’t quarrel
சண்டை பிடிக்க வேணாம்
We are always friends
நாம் எப்பவும் நண்பர்கள்