Lesson 06 Flashcards
Vegetables
மரக்கறி
Fruits
பழம்
Tomato
தக்காளி
Potato
கிழங்கு
Brinjal (Eggplant)
கத்திரிக்கா
Pumpkin
வட்டக்கா
Carrot
காரட்
Beetroot
பீட்ரூட்
Luffa/Ladies’ Fingers (Okra)
வெண்டிக்கா
Leeks
லீக்ஸ்
Cabbage
கோவா
Small Onions
சின்ன வெங்காயம்
Big Onions
பெரிய வெங்காயம்
Beans
போஞ்சி
Mango
பாங்காய் / மாம்பழம்
Guava
கொய்யாக்காய் / கொய்யாப்பழம்
Pineapple
அன்னாசி
Apple
ஆப்பிள்
Banana
வாழைப்பழம்
Papaya
பப்பாளி
Pears
பெயர்ஸ்
Coconut
தேங்காய்
King Coconut
இளநீர்
Chicken
கோழி இறைச்சி
Beef
மாட்டு இறைச்சி
Mutton
ஆட்டு இறைச்சி
Pork
பண்டி / பன்றி இறைச்சி
Fish
மீன்
Prawns
இறால்
Crab
நண்டு
Cuttlefish / Octopus
கணவாய்
Now, let’s see how to talk to the vendor
இப்போ கடைக்காரனிடம் எப்படி பொசுவது என்று பார்ப்போம்
The vegetable with the name ____ is how much per kilo?
மரக்கறியின் பெயர் ______ ஒரு கிலோ எவ்வளவு?
Is it fresh?
இது புதுசா?
Is it good?
இது நல்லதா?
This is too expensive!
இது விலை கூட
Is it old?
இது பழசா?
Your stall is very good.
உங்க கடை நல்ல கடை
Ok, I will come tomorrow.
சரி நான் தான் நாளைக்கு வாறேன்
I’ll bring money tomorrow.
நான் நாளைக்கு காசு கொண்டு வாறேன்
Thank you
உங்களுக்கு ரொம்ப நன்றி
Yesterday
நேற்று / நேத்து
Today
இன்று / இன்றைக்கு /இன்னைக்கு
Tomorrow
நாளை / நாளைக்கு
Day before yesterday
முந்தாநாள்
Day after tomorrow
நாளையன்றைக்கு
Last year
போன வருஷம்
Previous year
முன்தின் வருஷம்
This year
இந்த வருஷம்
Next year
அடுத்த வருஷம்
Coming year
வார வருஷம்
Morning
காலை
Noon
பகல்
Noon 2
மத்தியானம்
Afternoon
அந்தி
Afternoon 2
சாயந்திரம்
Evening
மாலை
Night
இரவு
Night 2
ராத்திதி