Lesson 11 Flashcards
How many rooms?
எத்தனை அறை?
Three rooms
மூணு அறை
Half a kilo of fish
அரை கிலோ மீன்
Half a kilo is one hundred rupess
அரை கிலோ நூறு ருபா
Slap on the cheek
கன்னத்தில் அறை
Don’t be violent
வன்முறை வேணாம்
Be pious
பக்தியாக இரு
Have faith in God
கடவுளை விசுவாசி
Trust God
கடவுளை நம்பு
Love God
கடவுளை நேசி
Don’t be a murderer
கொலை செய்யாதே
Open the door
கதவை திற
Close the door
கதவை மூடு
Close the window
ஜன்னலை மூடு
Be active
சுறுசுறுப்பா இரு
Be patient
பொறுமையாக இரு
Be obedient
கீழ்ப்படிவாக இரு
Be kind
இரக்கம் காட்டு
This road is steep.
இந்த பாதையில் இறக்கம் இருக்கு
My height is 6 feet
எனது உயரம் ஆறு அடி
This river is very deep
இந்த ஆறு ரொம்ப ஆழம்
12 months is equal to one year
பனிரெண்டு பாசம் ஒரு வருசம்
7 days is equal to one week
ஏழு நாள் ஒரு கிழமை
24 hours is one day
இருபத்தி நாலு மணித்தியாலம் ஒரு நாள்
30 days is a month
முப்பது நாள் ஒரு மாசம்
60 minutes is one hour
அறுவது நிமிசம் ஒரு மணித்தியாலம்
60 seconds in one minute
அறுவது நொடி நிமிசம்
shorts
அரைக் கால் சட்டை
pants/trousers
முழுக் கால் சட்டை
knee
முழங்கால்
elbow
முழங்கை
wrist
மணிக்கட்டு
stomach ache
வயித்து வலி
headache
தலை வலி
chest pain
நெஞ்சு வலி
fingers
கை விரல்
toes
கால் விரல்
thigh
தொடை
neck
கழுத்து
jaw
தாடை
tooth
பல்
tongue
நாக்கு
throat
தொண்டை
skin
தோல்
shoulder
தோள்
teeth
பற்கள்