Lesson 02 Flashcards
Hello Michael, Good morning!
வணக்கம் மைக்கல்
Good morning Father.
வணக்கம் or ஸ்தோத்திரம் பாதர்
What is your job?
நீங்க என்ன வேலை செய்றீங்க
I am an estate worker
நான் ஒரு தோட்டத் தொழிலாளி
Are you married?
உங்களுக்கு கல்யாணம் ஆகிவிட்டதா
Yes Father, I am married.
ஆம் பாதர் எனக்கு கல்யாணம் ஆகிவிட்டது
What is your wife’s name?
உங்க மனைவியின் பெயர் என்ன
Her name is Maria.
அவள் பெயர் மரியா
How many children do you have?
உங்களுக்கு எத்தனை பிள்ளைகள் இருக்காங்க
I have four children.
எனக்கு நாலு பிள்ளைகள் இருக்காங்க
How many boys, how many girls?
எத்தனை ஆண்பிள்ளைகள் எத்தனை பெண் பிள்ளைகள்
Two girls & two boys
இரண்டு ஆண் பிள்ளைகள் இரண்டு பெண் பிள்ளைகள்
Are all going to school?
எல்லாரும் ஸ்கூலுக்கு போறாங்களா
No Father, only two are going to school.
இல்லை பாதர் இரண்டு பேர் மட்டும் தான் ஸ்கூலுக்கு போறாங்க
What about the other two?
அப்போ மத்த இரண்டு பேரும்