Lesson 09 Flashcards
What time will you father come home?
உங்க அப்பா எத்தனை மணிக்கு வீட்டுக்கு வருவார்?
My father will come home at 6:00 PM.
அப்பா ஆறு மணிக்கு வீட்டுக்கு வருவார்.
What does your mother do?
உங்க அம்மா என்ன செய்கிறார்?
My mother is a teacher.
எனது அம்மா ஒரு ஆசிரியர் / டீச்சர்.
Where do you live?
நீங்க எங்கே இருக்கிறீங்க?
I live in Colombo.
நான் கொழும்பிலே இருக்கேன்.
Where in Colombo?
கொழும்பிலே எங்கே இருக்கிறீங்க?
My home is in Colpetty.
எனது வீடு கொள்ளுப்பிட்டியிலே இருக்கு.
Where are you going now?
இப்போ எங்கே போறீங்க.
Now I am going to see my sister.
நான் இப்போ எனது அக்காவை பாக்க போறேன்.
Where does your sister live?
உங்க அக்கா எங்கே இருக்காங்க?
My sister lives in Wattala.
எனது அக்கா வத்தளையில் இருக்காங்க.
What is your brother doing?
உங்க அண்ணா என்ன செய்பிறார்?
He is working in Negombo.
அவர் நீர்கொழும்பில் வேலை செய்கிறார்.
Are you married?
உங்களுக்கு கலியாணம் ஆகி விட்டதா?