WH Words (பேசுங்க) Flashcards
1
Q
What is this?
A
இது என்ன?
2
Q
Where is he? (respect)
A
அவர் எங்கே?
3
Q
Where is he?
A
அவன் எங்கே?
4
Q
How much is it?
A
இது எவ்வளவு?
5
Q
How is it?
A
இது எப்படி இருக்கு?
6
Q
How many people?
A
எத்தனை பேர்?
7
Q
Why did you come?
A
எதுக்கு வந்த(ஆய்)?
8
Q
Why did you come? (respect)
A
எதுக்க வந்தீங்க?
9
Q
What did you say?
A
என்ன சொன்ன(ஆய்)?
10
Q
What did you say? (respect)
A
என்ன சொன்னீங்க?
11
Q
What do I do?
A
நா(ன்) என்ன பண்ணுவேன்?
12
Q
What will happen? (1)
A
என்ன நடக்கும்?
13
Q
What will happen? (2)
A
என்ன ஆகும்?
14
Q
What did you see?
A
என்ன பார்த்த(ஆய்)?
15
Q
What did you see? (respect)
A
என்ன பார்த்தீங்க?