Useful Phrases (கவனம் கேளுங்கள்) Flashcards
1
Q
Listen
A
பிறந்த நாள் வாழ்த்துக்கள்! Happy Birthday
2
Q
Listen
A
அவனுக்கு பணம் தேவை He needs money
3
Q
Listen
A
எனக்கு அந்த நாய் பிடிச்சிருக்கு I like that dog
4
Q
Listen
A
நான் திரும்ப வருவேன் I’ll come back
5
Q
Listen
A
இது என்னோடு “bag”. This is my bag
6
Q
Listen
A
இது எப்படி தமிழ்ல சொல்வீங்க? How do you say this in Tamil?
7
Q
Listen
A
எல்லாரும் எப்படி இருகாங்க? How is everyone?
8
Q
Listen
A
வாயைத் தொற (திற) Open your mouth!
9
Q
Listen
A
அது என்னோட தப்பு That was my fault
10
Q
Listen
A
என்னது இது? What is this?
11
Q
Listen
A
ஓரு நிமிஷம் இருங்க Wait a minute.
12
Q
Listen
A
எனக்கு பசிக்கிறது! I am hungry.