Useful Phrases (பேசுங்கள்) Flashcards
1
Q
Happy Birthday
A
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!
2
Q
He needs money
A
அவனுக்கு பணம் தேவை
3
Q
I like that dog
A
எனக்கு அந்த நாய் பிடிச்சிருக்கு
4
Q
I’ll come back
A
நான் திரும்ப வருவேன்
5
Q
This is my bag
A
இது என்னோடு “bag”.
6
Q
How do you say this in Tamil?
A
இத எப்படி தமிழ்ல சொல்விங்க?
7
Q
How is everyone?
A
எல்லாரும் எப்படி இருகாங்க?
8
Q
Open your mouth!
A
வாயைத் தொற (திற)
9
Q
That was my fault
A
அது என்னோட தப்பு
10
Q
What is this?
A
என்னது இது?
11
Q
Wait a minute.
A
ஓரு நிமிஷம் இருங்க
12
Q
I am hungry.
A
எனக்கு பசிக்கிறது!