Short Sentences 1 (கவனம் கேளுங்கள்) Flashcards
கவனம் கேளுங்கள்
Just a minute ஓரு நிமிஷம்
கவனம் கேளுங்கள்
I am just coming இதொ வர்றேன்
கவனம் கேளுங்கள்
Anything else? வேற ஏதாவது
கவனம் கேளுங்கள்
Enough போதும்
கவனம் கேளுங்கள்
Come quick! சீக்கிரம் வா!
கவனம் கேளுங்கள்
Come quick! (respect) சீக்கிரம் வாங்க!
கவனம் கேளுங்கள்
Come in உள்ளே வா
கவனம் கேளுங்கள்
Please come in. உள்ளே வாங்க
கவனம் கேளுங்கள்
Nothing more (Not one thing else) வேற ஒன்னும் இல்லை
கவனம் கேளுங்கள்
As you like (respect) உங்களுக்கு பிடிச்ச மாதிரி
கவனம் கேளுங்கள்
As you like உனக்கு பிடிச்ச மாதிரி
கவனம் கேளுங்கள்
For ladies only பெண்களுக்கு மட்டும்
கவனம் கேளுங்கள்
Be careful! ஜாக்கிரதை
கவனம் கேளுங்கள்
Not at all இல்லவே இல்லை
கவனம் கேளுங்கள்
Don’t talk பேசாது
கவனம் கேளுங்கள்
Be quiet அமைதியா இரு
கவனம் கேளுங்கள்
Don’t tell lies பொய் சொல்லாதே
கவனம் கேளுங்கள்
Don’t forget மறக்காத
கவனம் கேளுங்கள்
Don’t forget (respect) மறக்காதீங்க
கவனம் கேளுங்கள்
Come forward முன்னாடி வா