Survival Phrases (பேசுங்கள்) Flashcards
1
Q
Please come in
A
வாங்க
2
Q
Please sit down
A
உட்காருங்க
3
Q
Please wait a minute
A
ஓரு நிமிசம் இருங்க
4
Q
Please say (it) again
A
இன்னொரு தடவை சொல்லுங்க
5
Q
Please speak slowly
A
மெதுவ(ஆக) பேசுஙெ
6
Q
I didn’t understand
A
எனக்கு புரியல
7
Q
Yes
A
ஆமா
8
Q
No
A
இல்லை
9
Q
Okay
A
சரி
10
Q
I know a little Tamil
A
எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்
11
Q
Do you know English?
A
உங்களுக்கு English தெரியுமா?
12
Q
Please write it down
A
எழுதுங்க
13
Q
What is this?
A
இது என்ன?
14
Q
What is that?
A
அது என்ன?
15
Q
What is the name for this?
A
இதுக்க பெயர் என்ன?