Self Introduction (Personalized) Flashcards
My name is Steven
எனோட பெயர் ஸ்டீவன்
I live in Colombo
நான் கொழும்புல வசிக்கிறேன்
I am fifty-one years old
எனக்கு ஐம்பத்தி ஒண்ணு வயசு ஆகுது
My father and mother are dead.
என்னோட அப்பா அம்மா இறந்துவிட்டாங்க
I have two elder brother and an older younger sister
எனக்கு ரெண்டு அண்ணன் அப்புறம் ஓரு அக்கா இருக்காங்க
Rick and Jerry are my elder brothers. Sherry is my older sister.
றிக்கும் ஜெரியும் என்னோட அண்ணன். ஷெர்ரி என்னோட அக்கா.
I have a wife, four daughters, and one son.
எனக்கு ஒரு மனைவியும் நாலு மகளும் ஓரு மகனும் இருக்காங்க
I am a Christian missionary
நான் ஓரு கிறிஸ்தவ மிஷனரி
I am a Tamil language student
நான் ஓரு தமிழ் மொழி மாணவன்
I wake up at 5:30 o’clock every day
நான் ஒவ்வொரு நாளும் அஞ்சரை மணிக்கு எழும்புவேன்
I go to the office by train
நான் ஆபீஸுக்கு தொடர்வண்டில போவேன்
My mother tongue is English
என்னோட தாய் மொழி ஆங்கிலம்
I am studying Tamil
நான் தமிழ் மொழி படிக்கிறேன்
But I cannot speak Tamil fluently
அனால் என்னால தமிழ் சரளமாக பேச முடியாது
I am an American
நான் ஓரு அமெரிக்கன்