Short Sentences 03 (பேசுங்கள்) Flashcards
I like this village very much.
எனக்கு இந்த கிராமம் ரொம்ப பிடிச்சிருக்கு
What is the rent of this house?
இந்த வீடு வாடகை எவ்வளவு?
It’s very cold here
இங்கே ரொம்ப குளிர் அடிக்குது
He is living in the adjoining house.
இவர் பக்கத்து வீட்ட்ல குடி இருக்கிறார்
I was living in Mumbai for 10 years.
நா(ன்) பத்து வருஷமை மூம்பைல இருந்தேன்
Come on, let’s go the bathe in the sea.
வாங்க, கடல்ல போய் குளிக்கலாம்
Come with me (let us go) to the market.
வாங்க என்கூட market-உக்கு போகலாம்
This rope is strong.
இந்த கயிறு வலுவ இருக்கு
This box is very heavy.
இந்த டப்பா ரொம்ப கனமா இருக்கு
Are you angry?
கோபமா இருக்கியா?
Are you angry? (respect)
கோபமா இருக்கீங்களா?
What is the matter?
என்ன விசயம்?
I was just joking!
நா(ன்) சும்ம விளையாண்டேன்!