Survival Phrases (கவனம் கேளுங்கள்) Flashcards
கவனம் கேளுங்கள்
Please come in வாங்க
கவனம் கேளுங்கள்
Please sit down உட்காருங்க
கவனம் கேளுங்கள்
Please wait a minute ஓரு நிமிசம் இருங்க
கவனம் கேளுங்கள்
Please say (it) again இன்னொரு தடவை சொல்லுங்க
கவனம் கேளுங்கள்
Please speak slowly மெதுவ(ஆக) பேசுஙெ
கவனம் கேளுங்கள்
I didn’t understand எனக்கு புரியல
கவனம் கேளுங்கள்
Yes ஆமா
கவனம் கேளுங்கள்
No இல்லை
கவனம் கேளுங்கள்
Okay சரி
கவனம் கேளுங்கள்
I know a little Tamil எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தமிழ் தெரியும்
கவனம் கேளுங்கள்
Do you know English? உங்களுக்கு English தெரியுமா?
கவனம் கேளுங்கள்
Please write it down எழுதுங்க
கவனம் கேளுங்கள்
What is this? இது என்ன?
கவனம் கேளுங்கள்
What is that? அது என்ன?
கவனம் கேளுங்கள்
What is the name for this? இதுக்க பெயர் என்ன?
கவனம் கேளுங்கள்
How much is this? இது எவ்வளவு?
கவனம் கேளுங்கள்
I don’t want this எனக்கு இது வேண்டாம்
கவனம் கேளுங்கள்
This is right இது சரி
கவனம் கேளுங்கள்
This is wrong இது தப்பு
கவனம் கேளுங்கள்
I don’t have change என்கிட்ட சில்லறை இல்லை
கவனம் கேளுங்கள்
I want எனக்கு வேண்ணும்