Self Introduction (கவனம் கேளுங்கள்) Flashcards
Listen
My name is Vijay எனோட பெயர் விஜய்
Listen
I live in Chennai நான் சென்னைல வசிக்கிறேன்
Listen
I am twenty years old எனக்கு இருபது வயசு ஆகுது
Listen
My father is an Engineer என்னோட அப்பா ஓரு பொறியாளர்
Listen
My mother is a Teacher என்னோட அம்மா ஓரு ஆசிரியர்
Listen
I have a elder brother and a younger sister எனக்கு ஓரு அண்ணன் அப்புறம் ஓரு தங்கச்சி இருக்காங்க
Listen
Raju is my elder brother ராஜு என்னோட அண்ணன்
Listen
My goal is to become a Doctor என்னோட குறிக்கோள் ஓரு மருத்துவர் ஆகணும்
Listen
I wake up at 5 o’clock every day நான் ஒவ்வொரு நாளும் அஞ்சு மணிக்கு எழுந்திருப்பேன்
Listen
I go to college by bike நான் கல்லூரிக்கு பைக்ல போறேன்
Listen
My mother tongue is Tamil என்னோட தாய் மொழி தமிழ்
Listen
But I can speak English fluently ஆனால் என்னல ஆங்கிலம் சரளமாக பேச முடியும்
Listen
I am an Indian நான் ஓரு இந்தியன்