Useful Phrases 2 (பேசுங்கள்) Flashcards
1
Q
Do you understand?
A
புரிஞ்சுதா?
2
Q
Yes, I understand.
A
ஆமா புரிஞ்சுது.
3
Q
No, I don’t understand.
A
இல்ல புரியல.
4
Q
Don’t be afraid.
A
பய படதீங்க.
5
Q
Look ahead.
A
முன்னாடி பாருங்க.
6
Q
Go ahead (respect)
A
முன்னாடி போங்க.
7
Q
Keep trying
A
முயற்சி பண்ணுங்க.
8
Q
Please come closer
A
பக்கித்தில வாங்க.
9
Q
When did you arrive?
A
எப்ப வந்தீங்க?
10
Q
Come, let’s play.
A
வாங்க விளையாடலாம்.
11
Q
Shall we begin?
A
ஆரம்பிக்கலாமா?
12
Q
Who won?
A
யாரு ஜெயிச்ச?
13
Q
Are you coming?
A
நீங்க வர்றீங்களா?
14
Q
Won’t you listen?
A
கேட்க மாட்டீங்களா?
15
Q
Wash your hands.
A
கை கழுவுங்க.