Subject - Tense Flashcards
நான் (Past)
-னேன், -த்தேன், -ந்தேன், -ட்டேன், -ன்றேன், -ண்டேன்
நீ (Past)
-னாய், -த்தாய், -ந்தாய், -ட்டாய், -ன்றாய், -ண்டாய்
அவன் (Past)
-னான், -த்தான், -ந்தான், -ட்டான், -ன்றான், -ண்டான்
அவள் (Past)
-னாள், -த்தாள், -ந்தாள், -ட்டாள், -ன்றாள், -ண்டாள்
அவர் (Past)
-னார், -த்தார், -ந்தார், -ட்டார், -ன்றார், -ண்டார்
இது (Past)
-யது, -தது, -த்தது, -ந்தது, -ட்டது, -ன்றது, -ண்டது
ராஜ் (Past) மரியாதை இல்லாமல்
-னான், -த்தான், -ந்தான், -ட்டான், -ன்றான், -ண்டான்
ராஜ் (Past) மரியாதையுடன்
-னார், -த்தார், -ந்தார், -ட்டார், -ன்றார், -ண்டார்
சஹானா (Past) மரியாதை இல்லாமல்
-னாள், -த்தாள், -ந்தாள், -ட்டாள், -ன்றாள், -ண்டாள்
சஹானா (Past) மரியாதையுடன்
-னார், -த்தார், -ந்தார், -ட்டார், -ன்றார், -ண்டார்
நாங்கள் (Past)
-னோம், -த்தோம், -ந்தோம், ட்டோம், -ன்றோம், -ண்டோம்
நாம் (Past)
-னோம், -த்தோம், -ந்தோம், ட்டோம், -ன்றோம், -ண்டோம்
நீங்கள் (Past)
-னீர்கள், -த்தீர்கள், -ந்தீர்கள், -ட்டீர்கள், -ன்றீர்கள், -ண்டீர்கள்
அவர்கள் (Past)
-னார்கள், த்தார்கள், ந்தார்கள், ட்டார்கள், -ன்றார்கள், -ண்டார்கள்
அவை (Past)
-யன, -தன, -த்தன, -ந்தன, -ட்டன, -ன்றன, -ண்டன
நான் (present)
-க்கிறேன், -கிறேன்
நீ (present)
-க்கிறாய், -கிறாய்
அவன் (present)
-க்கான், -கிறான்
அவள் (present)
-க்கிறாள், -கிறாள்
அவர் (present)
-க்கிறார், -கிறார்
இது (present)
-க்கிறது, -கிறது
கவின் (present) மரியாதை இல்லாமல்
-க்கிறான், -கிறான்
கவின் (present) மரியாதையுடன்
-க்கிறார், -கிறார்
நிலா (present) மரியாதை இல்லாமல்
-க்கிறாள், -கிறாள்
நிலா (present) மரியாதையுடன்
-க்கிறார், -கிறார்
நாங்கள் (present)
-க்கிறோம், -கிறோம்
நாம் (Present)
-க்கிறோம், -கிறோம்
நீங்கள் (present)
-க்கிறீர்கள், -கிறீர்கள்
அவர்கள் (present)
-க்கிறார்கள், -கிறார்கள்
அவை (Present)
-க்கின்றன, -கின்றன
நான் (Future)
-வேன், -ப்பேன்
நீ (Future)
-வாய், ப்பாய்
அவன் (Future)
-வான், -ப்பான்
அவள் (Future)
-வாள், -ப்பாள்
அவர் (Future)
-வார், -ப்பார்
இது (Future)
-உம், -க்கும்
சஞ்சய் (Future) மரியாதை இல்லாமல்
-வான், -ப்பான்
சஞ்சய் (Future) மரியாதையுடன்
-வார், -ப்பார்
காயத்திரி (Future) மரியாதை இல்லாமல்
-வாள், -ப்பாள்
காயத்திரி (Future) மரியாதையுடன்
-வார், -ப்பார்
நாங்கள் (Future)
-வோம், -ப்போம்
நாம் (Future)
-வோம், -ப்போம்
நீங்கள் (Future)
-வீர்கள், -ப்பீர்கள்
அவர்கள் (Future)
-வார்கள், -ப்பார்கள்
அவை (Future)
-உம், -க்கும்