பள்ளியில் ராணியின் முதல் நாள் - வீடியோ Flashcards
1
Q
first
A
முதல்
2
Q
day
A
நாள்
3
Q
days
A
நாட்கள்
4
Q
with me
A
என்னுடன்
5
Q
He comes along.
A
அவர் சேர்ந்து வருகிறார்.
6
Q
He comes walking along.
A
அவர் சேர்ந்து நடந்து வருகிறார்
7
Q
He comes walking along with me.
A
அவர் என்னுடன் சேர்ந்து நடந்து வருகிறார்
8
Q
Grow up (verb)
A
வளர, வளர்ந்தேன், வளர்கிறேன், வளர்வேன், வளர்ந்து
9
Q
Have grown up (verb)
A
வளர்ந்து விட, வளர்ந்து விட்டேன், வளர்ந்து விடுகிறேன், வளர்ந்து விடுவேன், வளர்ந்து விட்டு
10
Q
Let go of
A
-ஐ விடுங்கள்
11
Q
but
A
ஆனால்
12
Q
very
A
மிக
13
Q
tightly
A
இருக்கமாக
14
Q
nearby
A
அருகில்
15
Q
many
A
பல
16
Q
some people
A
சிலர்
17
Q
bus
A
பேருந்து
18
Q
By (means of)
A
மூலம்
19
Q
other (people)
A
மற்றவர்கள்
20
Q
rickshaw
A
ரிக்ஷா
21
Q
two wheeler
A
இருசக்கர
22
Q
vehicle
A
வாகனம்
23
Q
Further, and, also 1
A
மேலும்
24
Q
Further, and, also 2
A
மற்றும்
25
Q
School
A
பள்ளி
26
Q
entrance
A
நுழைவாயில்
27
Q
upon reaching
A
அடைந்தவுடன்