பாடும் கழுதை வீடியோ Flashcards
1
Q
Singing
A
பாடும்
2
Q
donkey
A
கழுதை
3
Q
washer woman
A
சலவைக்காரி
4
Q
work
A
வேலை
5
Q
In the daytime
A
பகலில்
6
Q
In the night time
A
இருவில்
7
Q
Friend
A
நண்பன்
8
Q
fox
A
நரி
9
Q
Very 2
A
வெகு
10
Q
Distance
A
தூரம்
11
Q
walk (verb)
A
நடக்க, நடந்தேன், நடக்கிறேன், நடப்பேன், நடந்து
12
Q
Cucumber
A
வெள்ளரி(க்காய்)
13
Q
garden
A
தோட்டம்
14
Q
it came/comes/will come
A
வந்தது, வருகிறது, வரும்
15
Q
Until
A
வரை
16
Q
Speak (verb) 1
A
பேச, பேசினேன், பேசுகிறேன், பேசுவேன், பேசி
17
Q
Keep talking (verb)
A
பேசி கொண்டே இருக்க, பேசி கொண்டே இருந்தேன், பேசி கொண்டே இருக்கிறேன், பேசி கொண்டே இருப்பேன், பேசி கொண்டே இருந்து
18
Q
Anything 1
A
எதைவும் / எதுவும்
19
Q
Anything 2
A
ஏதாவது ஒன்று
20
Q
something
A
எதாவது
20
Q
everything
A
எல்லாம்
21
Q
ear
A
காது
22
Q
put on (verb)
A
போட, போட்டேன், போடுகிறேன், போடுவேன், போட்டு
23
Q
after
A
பிறகு