வாக்கியங்கள்: என்னுடைய குடும்பம் Flashcards
My father was an automotive engineer.
என் அப்பா ஒரு வாகனப் பொறியாளர்.
My mother was a secretary.
என் அம்மா ஒரு செயலாளர்.
I have three brothers and one sister.
எனக்கு முன்று அண்ணனும் ஒரு அக்காவும் இருக்கிறார்கள்.
I am married. My wife’s name is Martha. She does much for our family. I love her very much.
நான் திருமணம் ஆனவர். என்னுடைய மனைவி பெயர் மார்தா. அவள் எங்கள் குடும்பத்திற்காக நிறைய செய்கிறாள். நான் அவளை மிகவும அன்பு செய்கிறேன்.
I have four daughters and one son.
எனக்கு நான்கு மகளும் ஒரு மகனும் இருக்கிறார்கள்
My oldest child’s name is Autumn. She is 24 year old. She is with us in Colombo. She is an artist.
எனது மூத்த பிள்ளையின் பெயர் ஆட்டும். அவளுக்கு இருபத்து நான்கு வயசு ஆகது. அவள் எங்களுடன் கொழும்பில் இருக்கிறாள். அவள் ஒரு கலைஞர்.
My second child’s name is Libby. She is 22 years old. She is in America. She works at a grocery store.
எனது இரண்டாவது பிள்ளையின் பெயர் லிபி. அவளுக்கு இருபத்து இரண்டு வயசு ஆகது. அவள் அமெரிக்காவில் இருக்கிறாள். அவள் சில்லரைக் கடையில் வேலை செய்கிறாள்.
My third child’s name is Skye. She is 20 years old. She is in America. She is studying Psychology at university.
எனது மூன்றாவது பிள்ளையின் பெயர் ஸ்கை. அவளுக்கு இருபது வயசு ஆகது. அவள் அமெரிக்காவில் இருக்கிறாள். அவள் பல்கலைக்கழகத்தில் உளவியலை படிக்கிறாள்.
My fourth child’s name is Rose. She’s 18 years old. She is in America. She is studying film making at university.
எனது நான்காவது பிள்ளையின் பெயர் ரோஸ். அவளுக்கு பதினெட்டு வயசு ஆகது. அவள் அமெரிக்காவில் இருக்கிறாள். அவள் பல்கலைக்கழகத்தில் திரைப்பட உருவாக்கத்தை படிக்கிறாள்.
My youngest child’s name is Duncan. He is 16 years old. He lives with us in Colombo. He goes to online school. He wants to become a writer.
எனது இளைய பிள்ளையின் பெயர் டுன்கான். அவனுக்கு பதிநாறு வயசு ஆகது. அவன் எங்களுடன் கொழும்பில் இருக்கிறான். அவன் ஆன்லைன் பாடசாலைக்கு போகிறான். அவனுக்கு ஒரு எழுத்தாளர் ஆக வேண்டும்.
Psalm 119:105
சங்கீதம் நூத்து பத்தொம்பதாவது அதிகாரம் வசனம் நூத்து ஐந்து;
உம்முடைய வசனம் என் கால்களுக்குத் தீபமும், என் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது