மழை மழை வீடியோ Flashcards
மகிழ்ச்சியுடன்
with happiness
உருண்ட
round
roll (verb)
உருள்ள, உருண்டேன், உருள்கிறேன், உருள்வேன், உருண்டு
run (verb)
ஓட, ஓடினேன், ஓடுகிறேன், ஓடுவேன், ஓடி
உருண்டோடியது
It rolled along
நடனம்
dance/dancing (noun)
dance (verb)
ஆட, ஆடினேன், ஆடுகிறேன், ஆடுவேன், ஆடி
dance a dance (verb)
நடனமாட, நடனமாடினேன், நடனமாடுகிறேன், நடனமாடுவேன், நடனமாடி
it rain (verb) formal
பொழிய, பொழிந்தது, பொழிகிறது, பொழியும், பொழிந்து
மழை பொழியவும்
cause to rain
infinitive கூடாது
Should not …
சாகுபடி
cultivation
விதை
seed
plant (verb)
நடவு செய்ய, நடவு செய்தேன், நடவு செய்கிறேன், நடவு செய்வேன், நடவு செய்து
say, tell (verb) 2
கூற, கூறினேன், கூறுகிறேன், கூறுவேன், கூறி
கப்பல்
ship
படகு
boat
shine, glimmer (verb)
மினுமினுக்க, மினுமினுத்தேன், மினுமினுக்கிறேன், மினுமினுப்பேன், மினுமினுத்து
துளி
drop (noun)
சிறகு
wing