வாக்கியங்கள் Flashcards
1
Q
The clouds roll across the sky.
A
மேகங்கள் வானத்தில் உருண்டோடும்.
2
Q
Raindrops danced on the ground.
A
தரையில் மழை துளிகள் நடனமாடின.
3
Q
Plants need lots of rainwater.
A
செடிகளுக்கு நிறைய மழைநீர் தேவை.
4
Q
I went to Japan.
A
நானும் ரோஸும் ஜப்பானுக்கு சென்றோம்.
5
Q
We looked around Tokyo.
A
நாங்கள் தோக்கியோ நகரத்தை சுற்றிபார்த்தோம்.
6
Q
We also went to Mt. Fuji.
A
நாங்கள் ஃபுஜி மலைக்கும் போனோம்.