சந்திரனும் தொப்பியும் வீடியோ Flashcards
moon 2
சந்திரன்
hat
தொப்பி
creation
உருவக்கம்
everyone
அனைவரும்
all of us
நாங்கள் அனைவரும்
festival (religious)
திருவிழா
eyeglasses
கண்ணாடி
buy (verb)
வாங்க, வாங்கினேன், வாங்குகிறேன், வாங்குவேன், வாங்கி
give 2 (verb)
தர, தந்தேன், தருகிறேன், தருவேன், தந்து
blue (noun)
நீலம்
blue (adj.)
நீல
baby
குழந்தை
child
குழந்தை
candy
மிட்டாய்
get (verb)
கிடைக்க, கிடைத்தேன், கிடைக்கிறேன், கிடைப்பேன், கிடைத்து
way, path, route
வழி
wind
காற்று
hit (verb)
அடிக்க, அடித்தேன், அடிக்கிறேன், அடிப்பேன், அடித்து
my
எனது
fly (verb)
பறக்க, பறந்தேன், பறக்கிறேன், பறப்பேன், பறந்து
go 2 (verb)
செல்ல, சென்றேன், செல்கிறேன், செல்வேன், சென்று
old (adj)
வயதான
royal tree
அரச மரம்
branch (tree)
கிளை
it got stuck
மாட்டிக்கொண்டது
cry (verb)
அழ, அழுதேன், அழுகிறேன், அழுவேன், அழுது
that day
அன்று
evening
இரவு
did not eat
சாப்பிடவே இல்லை
up
மேலே
old
பழைய
see (verb)
பார்க்க, பார்த்தேன், பார்க்கிறேன், பார்ப்பேன், பார்த்து
wear (verb)
அணிக்க, அணிந்தேன், அணிக்கிறேன், அணிப்பேன், அணிந்து
do (verb)
செய்ய, செய்தேன், செய்கிறேன், செய்வேன், செய்து
happily (adv)
சந்தோஷமாக
smile 2 (verb)
புன்னகைக்க, புன்னகைத்தேன், புன்னகைக்கிறேன், புன்னகைப்பேன், புன்னகைத்து
the next day
மறுநாள்
school
பள்ளி
finish (verb)
முடிக்க, முடிந்தேன், முடிக்கிறேன், முடிப்பேன், முடிந்து
shining
பளபளக்கும்
new
புதிய
red
சிவப்பு
send (verb)
அனுப்ப, அனுப்பினேன், அனுப்புகிறேன், அனுப்புவேன், அனுப்பி
say 1 (verb)
சொல்ல, சொன்னேன், சொல்கிறேன், சொல்வேன், சொல்லி
sun
சூரியன்
want, must
வேண்டும்
think (verb)
நினைக்க, நினைத்தேன், நினைக்கிறேன், நினைப்பேன், நினைத்து