படுக்கையறை - வினைச்சொற்கள் Flashcards
Open (verb)
திறக்க, திறந்தேன், திறக்கிறேன், திறப்பேன், திறந்து
Close (verb)
மூட, மூடினேன், மூடுகிறேன், மூடுவேன், மூடி
Sit 1
உட்கார, உட்கார்ந்தேன், உட்காருகிறேன், உட்காருவேன், உட்கார்ந்து
Sit 2 (verb)
அமர, அமர்ந்தேன், அமர்கிறேன், அமர்வேன், அமர்ந்து
Walk (verb)
நடக்க, நடந்தேன், நடக்கிறேன், நடப்பேன், நடந்து
Kick (verb)
உதைக்க, உதைத்தேன், உதைக்கிறேன், உதைப்பேன், உதைத்து
Be (verb)
இருக்க, இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன், இருந்து
Switch off 1
அணைக்க, அணைத்தேன், அணைக்கிறேன், அணைப்பேன், அணைத்து
Switch on (verb)
ஆன் செய்ய, ஆன் செய்தேன், ஆன் செய்கிறேன், ஆன் செய்வேன், ஆன் செய்து
Switch off (verb) 2
ஆஃப் செய்ய, ஆஃப் செய்தேன், ஆஃப் செய்கிறேன், ஆஃப் செய்வேன், ஆஃப் செய்து
Read 1
படிக்க, படித்தேன், படிக்கிறேன், படிப்பேன், படித்து
Read 2
வாசிக்க, வாசித்தேன், வாசிக்கிறேன், வாசிப்பேன், வாசித்து
Look at (verb)
பார்க்க, பார்த்தேன், பார்க்கிறேன், பார்ப்பேன், பார்த்து
Go 1
போக, போனேன், போகிறேன், போவேன், போய்
Go 2
செல்ல, சென்றேன், செல்கிறேன், செல்வேன், சென்று
Hang
தொங்க, தொங்கினேன், தொங்குகிறேன், தொங்குவேன், தொங்கி
Lie (down)
படுக்க, படுத்தேன், படுக்கிறேன், படுப்பேன், படுத்து
Build (verb)
கட்ட, கட்டினேன், கட்டுகிறேன், கட்டுவேன், கட்டி
Throw (verb)
வீச, வீசினேன், வீசுகிறேன், வீசுவேன், வீசி
Hold (verb)
பிடிக்க, பிடித்தேன், பிடிக்கிறேன், பிடிப்பேன், பிடித்து
Keep
வைக்க, வைத்தேன், வைக்கிறேன், வைப்பேன், வைத்து
Take (verb)
எடுக்க, எடுத்தேன், எடுக்கிறேன், எடுப்பேன், எடுத்து
Give (verb)
கொடுக்க, கொடுத்தேன், கொடுக்கிறேன், கொடுப்பேன், கொடுத்து
Come (verb)
வர, வந்தேன், வருகிறேன், வருவேன், வந்து
Play (verb)
விளையாட, விளையாடினேன், விளையாடுகிறேன், விளையாடுவேன், விளையாடி
Clean (verb)
சுத்தம் செய்ய, சுத்தம் செய்தேன், சுத்தம் செய்கிறேன், சுத்தம் செய்வேன், சுத்தம் செய்து