காக்கா உட்கார பனம் பழம் விழுந்து - கதை Flashcards
City
நகரம்
Look around (verb)
சுற்றிபார்க்க, சுற்றிபார்த்தேன், சுற்றிபார்க்கிறேன், சுற்றிபார்ப்பேன், சுற்றிபார்த்து
Train
ரயில்
Station
நிலையம்
A lot
நிறைய
Fruit shop
பழக்கடை
So far
இதுவரை
Until now
இதுவரை
Never seen
பார்க்காத
Shopkeeper
கடைக்காரர்
Peel (verb)
உரிக்க, உரித்தேன், உரிக்கிறேன், உரிப்பேன், உரித்து
Show (verb) 2
காண்பிக்க, காண்பித்தேன், காண்பிக்கிறேன், காண்பிப்பேன், காண்பித்து
Man, person
ஆளு
Sit (verb) 2
அமர, அமர்ந்தேன், அமர்கிறேன், அமர்வேன், அமர்ந்து
Depart (verb)
புறப்பட, புறப்பட்டேன், புறப்படுகிறேன், புறப்படுவேன், புறப்பட்டு
Take off/leave (verb)
புறப்பட, புறப்பட்டேன், புறப்படுகிறேன், புறப்படுவேன், புறப்பட்டு
After
பின்
Before
முன்
Start (verb) 2
ஆரம்பிக்க, ஆரம்பித்தேன், ஆரம்பிக்கிறேன், ஆரம்பிப்பேன், ஆரம்பித்து
The first one (person)
முதலாமவன்
First
முதல்
When (conditional)
போது
Tunnel
சுரங்கப் பாதை
Enter (verb)
நுழைய, நுழைந்தேன், நுழைகிறேன், நுழைவேன், நுழைந்து