Time Flashcards
Time (hours/minutes/seconds)
நேரம்
Time (period, eg. morning)
காலம்
Time (periods) Pl.
காலங்கள்
Second (1/60th of a minute)
நொடி
Seconds (1/60th’s of a minute)
நொடிகள்
Minute
நிமிடம்
Minutes
நிமிடங்கள்
Hour(s)
மணி
Quarter
கால்
Half
அரை
Three quarter
முக்கால்
Day
நாள்
Day (2)
தினம்
Daytime (6am-6pm)
பகல்
Morning
காலை
Afternoon
மதியம்
Evening
சாயங்காலம்
Night
இரவு
Yesterday
நேற்று
Tomorrow
நாளை
Day before yesterday
முன்தினம் நேற்று
Day after tomorrow
நாளை மறுதினம்
Week
வாரம்
Month
மாதம்
Year
வருடம்
Early morning/dawn
விடியற்காலை
Quarter after nine
ஒன்பதேகால்
Half past nine
ஒன்பது அரை
Three quarters past nine (Quarter till ten)
ஒன்பதேமுக்கால்
Today
இன்று
Year (2)
ஆண்டு
Next
அடுத்த
After (next)
பிறகு
Last
போன
Last (2)
முந்தைய
Sunday
ஞாயிற்று (ஞாயிற்றுகிழமை)
Monday
திங்கள் (திங்கள்கிழமை)
Tuesday
செவ்வாய் (செவ்வாய்கிழமை)
Wednesday
புதன் (புதன்கிழமை)
Thursday
வியாழன் (வியாழன்கிழமை)
Friday
வெள்ளி (வெள்ளிகிழமை)
Saturday
சனி (சனிகிழமை)
Weekend 1
வாரக்கடைசி
Weekend 2
வாரவிடுமுறை
Weekend 3
சனி ஞாயிறு