Opposite Sentences Flashcards
Let’s go there to meet our friend. Then we will come back here.
நாம் அங்கே போகலாம், நாம் நண்பனை சந்திக்க. அப்புறம் நாம் இங்கே திரும்ப வரலாம்
Don’t touch it. That was a nice park we visited.
இதை தொட வேண்டாம். அது ஒரு நல்ல park நாம் பார்த்தோம்
My charging cable is short. I want a long cable.
என்னுடைய charging cable குட்டையானது. எனக்கு நீளமான cable வேணும்
I am tall. My wife is short.
நான் உயரமானவன். என்னுடைய மனைவி குட்டையானவள்.
The rabbit runs fast. The turtle walks slowly.
முயல் வேகமாக ஓடுகிறது. ஆமை மெதுவாக நடக்கிறது.
The lean chicken is not good to eat. Fat chickens are better.
ஒரு ஒல்லியான கோழி புசிப்பதற்க்கு நல்லதல்ல. குண்டான கோழி நல்லது.
The rough road is bad. The smooth road is good.
குண்டும் குழியுமான சாலை நல்லதல்ல. சமமான சாலை நல்லது.
Peacocks are beautiful birds. Vultures are ugly birds.
மயில்கள் அழகான பறவைகள். கழுகுகள் அசிங்கனான பறவைகள்.