Go Flashcards
1
Q
He went
A
அவன் போனான்
2
Q
She went
A
அவள் போனாள்
3
Q
He went (polite)
A
அவர் போனார்
4
Q
She went (polite)
A
அவர் போனார்
5
Q
They went
A
அவர்கள் போனார்கள்
6
Q
It went
A
அது போனது
7
Q
He goes
A
அவன் போகிறான்
8
Q
She goes
A
அவள் போகிறாள்
9
Q
He goes (polite)
A
அவர் போகிறார்
10
Q
She goes (polite)
A
அவர் போகிறார்
11
Q
They go
A
அவர்கள் போகிறார்கள்
12
Q
It goes
A
அது போகிறது
13
Q
He will go
A
அவன் போவான்
14
Q
She will go
A
அவள் போவாள்
15
Q
He will go (polite)
A
அவர் போவார்
16
Q
She will go (polite)
A
அவர் போவார்
17
Q
They will go
A
அவர்கள் போவார்கள்
18
Q
It will go
A
அது போவும்
19
Q
He was going
A
அவன் போய்கொண்டிருந்தான்
20
Q
She was going
A
அவள் போய்கொண்டிருந்தாள்
21
Q
He was going (polite)
A
அவர் போய்கொண்டிருந்தார்
22
Q
She was going (polite)
A
அவர் போய்கொண்டிருந்தார்
23
Q
They were going
A
அவர்கள் போய்கொண்டிருந்தார்கள்
24
Q
It was going
A
அது போய்கொண்டிருந்தது
25
He is going
அவன் போய்கொண்டிருக்கிறான்
26
She is going
அவள் போய்கொண்டிருக்கிறாள்
27
He is going (polite)
அவர் போய்கொண்டிருக்கிறார்
28
She is going (polite)
அவர் போய்கொண்டிருக்கிறார்
29
They are going
அவர்கள் போய்கொண்டிருக்கிறார்கள்
30
It is going
அது போய்கொண்டிருக்கிறது
31
He will be going
அவன் போய்கொண்டிருப்பான்
32
She will be going
அவள் போய்கொண்டிருப்பாள்
33
He will be going (polite)
அவர் போய்கொண்டிருப்பார்
34
She will be going (polite)
அவர் போய்கொண்டிருப்பார்
35
They will be going
அவர்கள் போய்கொண்டிருப்பார்கள்
36
It will be going
அது போய்கொண்டிருக்கும்