Question Sentences Flashcards
Who is your teacher?
யார் உன்னுடைய ஆசிரியர்?
Who is your teacher? (respect)
யார் உங்களுடைய ஆசிரியர்?
What is your name?
என்ன உங்களுடைய பெயர்?
When will you be back?
எப்பொழுது நீங்க திரும்ப உருவாய்?
Where are you going?
எங்கே நீ போகிறாய்?
Why are you here?
ஏன் நீ இங்கே இருக்கிறாய்?
You went with whom?
நீ யாருடன் போகிறாய்?
Which is your favorite food?
எது உங்களுடைய விருப்பமான உணவு?
Whose book is this?
யாருடைய புத்தகம் இது?
How did you come?
எப்படி நீங்க வந்தீர்கள்?
Who is coming to dinner?
இரவு உணவுக்கு யார் வருவார்?
Who will go to the shop?
கடைக்கு யார் போவார்?
Who drew this picture?
இந்த படத்தை வரைந்தது யார் ?
Who can repair my watch?
என்னுடைய கடிகாரத்தை யார் சரிசெய்ய முடியும்?
Who is that person?
யார் அந்த நபர்?
Go
போ
Go (respect)
போங்க
Come
வா
Come (respect)
வங்க
Draw
வரைதல்
Drew
வரைந்தது
What time is it?
என்ன நேரம் இப்பொழுது?
What do you want?
என்ன உனக்கு தேவை?
What did you eat for breakfast?
காலை உணவு என்ன சாப்பிட்டீர்கள்?
What happened?
என்ன ஆச்சு?
What is my assignment?
என்னுடைய வேலை என்ன?
When did you wake up?
நீங்க எப்பொழுது விடிந்தீர்கள்?
When will the bus come?
பேருந்து எப்பொழுது வரும்?
When is your doctor appointment?
உன்னுடைய மருத்துவர் சந்திப்பது எப்பொழுது?
When shall I come to your house?
நான் எப்பொழுது உங்களுடைய வீட்டுக்கு வருவது?
When did you go to the beach?
நீ எப்பொழுது கடற்கரைக்கு போனாய்?
Where are you coming from?
நீ எங்கிருந்து வருகிறாய்?
Where is the lawyer’s office?
வக்கீல் அலுவலகம் எங்குள்ளது?
Where is the stationary shop?
புத்தக கடை எங்கே?
Where did you see the elephant?
யானையை நீ எங்கே பார்த்தாய்?
Where is the museum?
அருங்காட்சியகம் எங்கே?
Why are you happy?
நீ ஏன் சந்தோஷமானாய்?
Why did you go to the library?
நீ ஏன் நூலகத்தக்கு சென்றாய்?
Why did you see the doctor?
நீ ஏன் மருத்துவரை பார்த்தாய்?
Why did you do that?
நீ ஏன் அதை செய்தாய்?
Why are you not working?
நீ ஏன் வேலை செய்யவில்லை?
Whom do you know from Sri Lanka?
இலங்கையிலிருந்து யார் உனக்கு தெரியும்?
With whom should I speak?
நான் யாருடன் பேசுவது?
To whom shall I give this?
நான் யாரிடம் இதை கொடுப்பது?
With who are you going to play football?
நீ யாருடன் கால்பந்து விளையாடுவதற்கு போகிறாய்?
To whom shall I pay this fee?
நான் யாரிடம் கட்டணம் கொடுப்பது?
Which car is yours?
உங்களுடைய வகனம் எது?
Which color shirt do you want?
எந்த நிறம் சட்டை உங்களுக்கு தேவை?
Which brand is the best coffee?
எது சிறந்த காஃபி?
On which road is your office?
உங்கள் அலுவலகம் எந்த சாலையில் உள்ளது?
Which book should I read first?
எந்த புத்தகம் நான் முதலில் படிப்பது?
Whose is this mobile?
இந்த மொபைல் (கைப்பேசி) யாருடையது?
Whose book is on the table?
யாருடைய புத்தகம் மேஜையில் உள்ளது?
Whose money is this?
யாருடைய பணம் இது?
In whose car will we go?
யாருடைய காரில் நாம் செல்வது?
With who ball will we play football?
யாருடைய பந்தில் கால்பந்து விளையாடுவது?
How old are you?
உங்கள் வயது என்ன?
How much does this shirt cost?
இந்த சட்டை எவ்வளவு?
How long did it take you to come here?
உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆற்று இங்கு வருவதற்கு?
How do you say this word in Tamil?
நீங்கள் எப்படி இந்த வார்த்தையை தமிழில் சொல்வீர்கள்?
How can I fix this watch?
நான் எப்படி இந்த கடிகாரத்தை சரிசெய்வது?
How are you?
நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?