Simple Sentences Flashcards
I have a headache.
எனக்கு தலைவலிகிறது
I have a stomachache
எனக்கு வயிறு வலிக்கிறது
He came today.
அவர் இன்று வந்தார்
He came yesterday.
அவர் நேற்று வந்தார்
He gave the Bible.
அவர் பைபிள் கொடுத்தார்
He will come tomorrow morning.
அவர் நாளை காலை வருவார்
I want to go to the beach.
எனக்கு கடற்கரைக்கு போக வேண்டும்
He hit me.
அவன் என்னை அடித்தான்
I am hungry
எனக்கு பசிக்கிறது
They sit on the table.
அவர்கள் மேசை மேலே உட்கார்ந்திருக்கிறார்கள்
I know how to write
எனக்கு எழுத தெரியும்
I know how to speak
எனக்கு பேச தெரியும்
Just a minute
ஒரு நிமிஷம்
Nothing more
வேறொன்றுமில்லை
As you like
உங்கள் விருப்பப்படியே
Enough
போதும்
Pain
வலி
Give
கொடு
Beach
கடற்கரை
Ocean
பெருங்கடல்
Sea
கடல்
Want 1
வேண்டும்
Need 1
வேண்டும்
Want 2
தேவை
Need 2
தேவை
On
மேலே
Under
கீழ்
Under
கீழ்
Below
கீழ்
Know
தெரியும்
Not at all
எப்பொழுதுமில்லை
Never
எப்பொழுதுமில்லை
Come quick!
வேகமாக வாங்க(ள்)
Come inside
உள்ளே வாங்க(ள்)
Be careful!
கவனமாக இரு
Don’t forget 1
மறக்காதே
Don’t forget 2
மறக்காதீர்கள்
Come forward
முன்னாடி வாங்க
I want to drink coffee
எனக்கு காஃபி குடிக்க வேண்டும்
I am going to catch my flight
நான் விமானம் பிடிக்க போகிறேன்
My class is going well
என்னுடைய வகுப்பு நன்றாக போகிறது
I think it will be useful
எனக்கு இது பயனுள்ளதாக தோன்றுகிறது
We will see you tomorrow
நாம் நாளை பார்ப்போம்
Tomorrow we will meet at 9:30 am
நாளை நாம் காலை ஒன்பது முப்பது மணிக்கு சந்திப்போம்
I cannot come
என்னால் வர முடியவில்லை
Because I have a job
ஏனென்றால் எனக்கு வேலை உள்ளது
I am very happy
நான் மிகவும் சந்தோஷம்
I thank you
நான் நன்றி சொல்கிறேன்
To some extent
ஓரளவுக்கு
Somewhat
ஓரளவுக்கு
Quick 1
வேகம்
Fast 1
வேகம்
Quick 2
துரிதமாக
Fast 2
துரிதமாக
Inside
உள்ளே
Outside
வெளியே
Careful
கவனம்
Be
இரு
Forget
மறதி
Forward
முன்னாடி
Backward
பின்னாடி
Flight
விமானம்
Class
வகுப்பு
Well
நன்றாக
Useful
பயனுள்ளதாக
Think
தோன்றுகிறது
Meet
சந்திப்போம்
Can
முடியும்
Cannot
முடியவில்லை
Because
ஏனென்றால்
Very
மிகவும்
Happy
சந்தோஷம்