Simple Sentences 2 Flashcards
How was your weekend?
உங்கள் வாரக்கடைசி எப்படி இருந்தது?
Did you go somewhere?
நீங்கள் எங்கேயாவது போனீர்களா?
Did you see something/anything?
நீங்க ஏதாவது பார்த்திங்களா?
What did you see?
என்ன பார்த்திங்க
How did you spend last weekend?
நீங்கள் எப்படி வாரக்கடைசியை கழித்தீர்கள்?
Have you done any homework?
நீங்கள் ஏதாவது வீட்டு வேலை செய்தீர்களா?
Did you taste any special food?
நீங்கள் ஏதாவது விசேஷ சாப்பாடு சாப்பிட்டீர்களா?
Did you talk with your family?
நீங்கள் உங்கள் குடும்பத்தாரிடம் பேசினீர்களா?
I am learning Tamil?
நான் தமிழ் மொழி கற்றுக்கொள்கிறேன்.
I need more drinking water
எனக்கு குடிநீர் அதிகம் தேவை
Will you call the water bottle supplier.
நீங்கள் water bottle supplier-யை கூப்பிடுரிங்களா?
Good morning father.
ஸ்தோத்திரம் ஃபாதர்
Good morning
ஸ்தோத்திரம்
Father, my daughter is not feeling well. She has a fever.
ஃபாதர் என் மகள் சுகமில்லை அவளுக்கு காய்ச்சல் உள்ளது
Father, please pray for her.
ஃபாதர் தயவுசெய்து அவளுக்காக பிராத்தியுங்கள் (ஜெபம் செய்யுங்கள்)