தலைகீழ் Flashcards
quickly
விரைவாக
different
வித்தியாசமான
nothing
எதுவும்
should
வேண்டிய
in a way
விதத்தில்
someone
யாரோ
shout (verb)
கூச்சலிட, கூச்சலிட்டேன், கூச்சலிடுகிறேன், கூச்சலிடுவேன், கூச்சலிட்டு
bed
கட்டில்
of the wall
சுவற்றின்
grow up (verb)
வளர, வளர்ந்தேன், வளர்கிறேன், வளர்வேன், வளர்ந்து
rotate (verb)
சுழற்ற, சுழன்றேன், சுழற்றுகிறேன், சுழற்றுவேன், சுழன்று
make noise (verb)
சத்தமிட, சத்தமிட்டேன், சத்தமிடுகிறேன், சத்தமிடுவேன், சத்தமிட்டு
faint (verb)
மயக்கமடைய, மயக்கமடைந்தேன், மயக்கமடைகிறேன், மயக்கமடைவேன், மயக்கமடைந்து
I was afraid
நான் பயந்தேன்
had changed
மாறியிருந்தது
rice
சாதம்
sit down (verb)
அமர, அமர்ந்தேன், அமர்கிறேன், அமர்வேன், அமர்ந்து
feet (measurement)
அடி
magician
மாயாஜாலக்காரன்
Excuse me
மன்னிக்கவும்
say (verb)
கூறுய, கூறினேன், கூறுகிறேன், கூறுவேன், கூறி
will be wrong
தவறுக்கும்
reason
காரணம்
agree (verb)
ஒப்புகொள்ள, ஒப்புகொண்டேன், ஒப்புகொள்கிறேன், ஒப்புகொள்வேன், ஒப்புகொண்டு
again
மீண்டும்
position
நிலை
mantra
மந்துரம்