Church Words Flashcards
Church 1
கோயில்
Church2
திருச்சபை
Baptism
ஞானஸ்நானம்
Service
தேவாராதனை
Forgiveness of sins
பாவ மன்னிப்பு
Confession of sins
பாவ அறிக்கை
I forgive you
நான் உங்களை மன்னிக்கிறேன்
I forgive you your sins
நான் உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்கிறேன்
Ten Commandments
பத்துக்கட்டளைகள்
Prayer
ஜெபம்
The Lord’s Prayer 1
கர்த்தரின் ஜெபம்
Group Prayer
கூட்டு பிராத்தனை
Communion (Blessed) Bread
ஆசீர்வதிக்கப்பட்ட அப்பம்
Blessed
ஆசீர்வதிப்பார்
Praise the Lord
ஸ்தோத்திரம்
Wine (Grape Juice)
திராட்சை பழரசம்
Communion wine
ஆசீர்வதிக்கப்பட்ட இரசம்
Dead (died)
மரித்தார்
Resurrected
உயிர்த்தெழுந்தார்
Grave
கல்லறை
House of prayer
ஜெபவீடு
Lord’s Supper 1
கர்த்தரின் பந்தி
The Lord’s Prayer 2
ஆண்டவருடைய ஜெபம்
Lord’s Supper 2
திருவிருந்து