யார், நான், என், நீ, அது, அவன், அவள் Flashcards
1
Q
He (nearby)
He (elsewhere)
(Less respect)
A
இவன்
அவன்
2
Q
Man (nearby)
Man (elsewhere)
A
இவர்
அவர்
3
Q
You (less respect)
To you (like)
A
நீ
உனக்கு
4
Q
You (more respect)
To you (more respect)
A
நீங்க
உங்களுக்கு
5
Q
This
To this
A
இது
இதுக்கு
6
Q
That
To that
A
அது
அதுக்கு
7
Q
He/His
To him Near and far
(Less respect)
A
இவன்
இவனுக்கு
அவன்
அவனுக்கு
8
Q
He/His
To him Near and far
(More respect)
A
இவர்
இவருக்கு
அவர்/அவரு
அவருக்கு
9
Q
She/her
To her Near and far
(Less respect)
A
இவள்
இவளுக்கு
அவள்
அவளுக்கு
10
Q
She/her
To her Near and far
(More respect)
A
இவங்க
இவங்களுக்கு
அவங்க
அவங்களுக்கு
11
Q
Who is this?
A
இது யாரு
12
Q
This is me
A
இது நான்
13
Q
What do you like?
A
உனக்கு என்ன புடிக்கும்?
14
Q
I like to swim
A
எனக்கு நீந்த புடிக்கும்
15
Q
Where are you?
A
நீ எங்க இருக்கு