குடும்ப உறவுகள் Flashcards
Father
அப்பா
Mother
அம்மா
Son
மகன்
Daughter
மகள்
Siblings
கூடப் பிறந்தவர்கள்
Elder brother
அண்ணன்
Younger brother
தம்பி
Elder sister
அக்கா
Younger sister
தங்கை
Family tree
குடும்ப மரம்
Grandfather
தாத்தா
Grandmother
பாட்டி
பாட்டி
அப்பத்தா
பாட்டி
அம்மம்மா
பாட்டி
அம்மாயி
பாட்டி
ஆயா
பாட்டி
ஆச்சி
பாட்டி
அம்மாச்சி
Relatives
உறவுகள்
Mother’s
அம்மாவின்
அம்மாவின் Younger/elder brother (uncle)
மாமா
அம்மாவின் younger/elder brother’s wife (aunty)
அத்தை
அம்மாவின் elder sister (aunty)
பெரியம்மா/பெரிய அம்மா
அம்மாவின் elder sisters husband (uncle)
பெரியப்பா / பெரிய அப்பா
அம்மாவின் younger sister (aunty)
சித்தி / சன்னம்மா
அம்மாவின் younger sister’s husband (uncle)
சித்தப்பா
Father’s
அப்பாவின்
அப்பாவின் younger/elder sister (aunty)
அத்தை
அப்பாவின் younger /elder sister’s husband (uncle)
மாமா
அப்பாவின் elder brother (uncle)
பெரியப்பா / பெரிய அப்பா
அப்பாவின் elder brother’s wife (aunty)
பெரியம்மா / பெரிய அம்மா
அப்பாவின் younger brother (uncle)
சித்தப்பா
அப்பாவின் younger brother’s wife (aunty)
சித்தி / சின்னம்மா