உரையாடல் Flashcards
Language
மொழி
Word
வார்த்தை / சொல்
Pronunciation
உச்சரிப்பு
I don’t know Tamil
எனக்கு/த் தழிழ் தெரியாது
I know
எனக்கு _____ தெரியும்
I am learning Tamil
நான் தமிழ் கற்கிறேன்
நான் தமிழ் கற்றுக் கொண்டு
I am studying Tamil
நான் தமிழ் படிக்கிறேன்
நான் தமிழ் படித்துக் கொண்டு இருக்கிறேன்
I am reading Tamil
நான் தமிழ் வாசிக்கிறேன்
நான் தமிழ் வாசித்துக் கொண்டு இருக்குறேன்
I know to speak a little Tamil
எனக்கு கொஞ்சம் தமிழ் பேச தெரியும்
எனக்கு சிரிதளவு தமிழ் பேசத் தெரியும்
Am I saying this right?
நான் இத சரியா சொல்றேனா?
How do I say this in Tamil
இத தமிழ்ல எப்படி சொல்வீங்க?
What does it mean?
இத்துகு என்ன அர்த்தம்?
Please say it again
அத திரும்ப / திரும்பவும் சொல்லுங்க
Do you understand?
உங்களுக்கு புரியுதா?
Yes, I understand
ஆமாம், எனக்கு புரியுது