நேரமும் வார நாட்களும் Flashcards
1
Q
Time
A
நேரம்
2
Q
Second
A
வினாடி
நொடி
3
Q
Minute
A
நிமிசம்
4
Q
Hour
A
மணி
5
Q
Day
A
நாள்
6
Q
Week
A
வாரம்
7
Q
Month
A
மாசம்
8
Q
Year
A
ஆண்டு
வருஷம்
9
Q
Morning
A
காலை
10
Q
Noon
A
மத்தியானம்
11
Q
Evening
A
மாலை
சாயங்காலம்
12
Q
Night
A
ராத்திரி
13
Q
Midnight
A
நடுராத்திரி
14
Q
Yesterday
A
நேத்து
15
Q
Today
A
இன்று
இன்னைக்கு