உரையாடல்: பிறரை அறிமுகம் படுத்துதல் Flashcards
I am fine. How are you?
நான் நல்லா இருக்கேன். நீங்க எப்படி இருக்கீங்க?
He is my friend
இவன் என்/ என்னோட ஃப்ரெண்ட்
_____ Is studying with me
_____ என்-கூட படிக்கிறாங்க
_____ works with me
______ என்-கூட வேல செய்றாங்க
Hello, happy to see/ meet you
ஹலோ, உங்கள் சந்திச்சது ரொம்ப சந்தோசம்
What do you do?
நீங்க என்ன செய்றீங்க
I am studying in
நான் ____-ல படிக்குறேன்
I am working in
நான் _____-ல வேல செய்யுறேன்
Where do you come from?
நீங்க எங்க இருந்து வர்றீங்க?
I come from _____.
நான் _____-ல இருந்து வர்றேன்
Ok. Where do you live?
சரி. நீங்க எங்க வசிக்கிறீங்க?
Here, I live in _____.
நான் இங்க _____-ல வசிக்குறேன்
Come home one day
ஒரு நாள் வீட்டுக்கு வாங்க
Okay, I will come
சரி, வாறேன்
We will meet again
சரி, திரும்பவும் பாக்கலாம்