இது, அது & என்ன Flashcards
1
Q
What is this?
A
இது என்ன?
2
Q
What is that?
A
அது என்ன
3
Q
This is a pen
A
இது ஒரு பேனா
4
Q
This is a book
A
இது ஒரு புக்
5
Q
This is a kite
A
இது ஒரு பட்டம்
6
Q
That is a house
A
அது ஒரு வீடு
7
Q
That is a tree
A
அது ஒரு மரம்
8
Q
That is an elephant
A
அது ஒரு யானை
9
Q
It
A
இது
10
Q
That
A
அது
11
Q
What
A
என்ன
12
Q
A/an/one
A
ஒரு
13
Q
Pen
A
பேனா
14
Q
Book
A
புத்தகம்
15
Q
Kite
A
பட்டம்
16
Q
House
A
வீடு
17
Q
Tree
A
மரம்
18
Q
Elephant
A
யானை
19
Q
This is a kite
A
இது பட்டம்
20
Q
Is this a kite?
A
இது பட்டமா?
21
Q
Yes
A
ஆமாம்
ஆம்
22
Q
No
A
இல்ல
இல்லை
23
Q
Yes, this is a kite.
A
ஆமாம், இது ஒரு பட்டம்
24
Q
No, that is a pen
A
இல்லை, அது ஒரு பேனா