உங்களை நீங்களே அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் Flashcards
1
Q
My name is _____
A
என்/என்னோட பேரு _____
2
Q
I am studying in _____ standard
A
நான் _____ வகுப்பு படிக்குறேன்
3
Q
The name of my school is _____
A
என் / என்னோட ஸ்கூல் பேரு _____
4
Q
I am working in _____
A
நான் _____-ல வேல செய்யுறேன்
5
Q
My father’s name is _____.
A
என் / என்னோட அப்பாவின் பேரு _____.
6
Q
My mother’s name is _____.
A
என் / என்னோட அம்மாவின் பேரு _____.
7
Q
My mother is a _____.
A
என் / என்னோட அம்மா ஒரு _____.
8
Q
I live in _____. (Country)
A
நான் _____-ல வாழறேன்
9
Q
I live in _____. (Town or locality)
A
நான் _____-ல வசிக்குறேன்.
10
Q
I like _____ very much
A
எனக்கு _____ ரொம்ப புடிக்கும்
11
Q
I do not like _____.
A
எனக்கு _____ புடிக்காது