எங்கே? இங்கே, அங்கே & முன்னிடைச் சொற்கள் - இல், உள்ளே, மேலே & கீழே Flashcards
1
Q
Where
A
எங்க
2
Q
Here
A
இங்க
3
Q
There
A
அங்க
4
Q
In
A
-ல
5
Q
Inside
A
உள்ள
6
Q
On
A
மேல
7
Q
Under
A
அடியில
கீழ
8
Q
Is/here
A
இருக்கு
9
Q
What is in your hand?
A
உன்னோட கையில் என்ன இருக்கு?
10
Q
Where is the pen?
A
பேனா எங்க இருக்கு?
11
Q
A pen is in my hand
A
என்னோட கையில ஒரு பேனா இருக்கு
12
Q
What is inside the box?
A
பெட்டிக்கு உள்ள என்ன இருக்கு?
13
Q
Where is the ball?
A
பால் எங்க இருக்கு?
14
Q
The ball is inside the box
A
பெட்டிக்கு உள்ள பால் இருக்கு
15
Q
What is on the table?
A
டேபிள் மேல என்ன இருக்கு?
16
Q
Where is the doll?
A
பொம்ம எங்க இருக்கு?
17
Q
There is a doll on the table
A
டேபிள் மேல ஒரு பொம்ம இருக்கு
18
Q
What is under the tree?
A
மரத்துக்கு கீழ என்ன இருக்கு?
19
Q
Where is the cat?
A
பூன எங்க இருக்கு?
20
Q
The cat is under the tree
A
மரத்துக்கு கீழ பூன இருக்கு