Verbs and Forms Flashcards
come. welcome
வா, வாங்க, வந்தேன், வருகிறேன், வருவேன், வர, வந்து
give (me)
தா, தாங்க, தந்தேன், தருகிறேன், தருவேன், தர, தந்து
go
போ, போங்க, போனேன், போகிறேன், போவேன், போக, போய்
walk
நட, நடங்க, நடந்தேன், நடக்கிறேன், நடப்பேன், நடக்க, நடந்து
happen
நட, நடங்க, நடந்தேன், நடக்கிறேன், நடப்பேன், நடக்க, நடந்து
run
ஓடு, ஓடுங்க, ஓடினேன், ஓடுகிறேன், ஓடுவேன், ஓட, ஓடி
sit; stay
இரு, இருங்க, இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன், இருக்க, இருந்து
be
இரு, இருங்க, இருந்தேன், இருக்கிறேன், இருப்பேன், இருக்க, இருந்து
give (him) 1
கொடு, கொடுங்க, கொடுத்தேன், கொடுக்கிறேன், கொடுப்பேன், கொடுக்க, கொடுத்து
buy
வாங்கு, வாங்குங்க, வாங்கினேன், வாங்குகிறேன், வாங்குவேன், வாங்க, வாங்கி
sleep
தூங்கு, தூங்குங்க, தூங்கினேன், தூங்குகிறேன், தூங்குவேன், தூங்க, தூங்கி
get up; wake up
எழுந்திரு, எழுந்திருங்க, எழுந்திருந்தேன், எழுந்திருக்கிறேன், எழுந்திருப்பேன், எழுந்திருக்க, இழுந்திருந்து
lie down
படு, படுங்க, படுத்தேன், படுக்கிறேன், படுப்பேன், படுக்க, படுத்து
eat
சாப்பிடு, சாப்பிடுங்க, சாப்பிட்டேன், சாப்பிடுகிறேன், சாப்பிடுவேன், சாப்பிட, சாப்பிட்டு
wash
கழுவு, கழுவுங்க, கழுவினேன், கழுவுகிறேன், கழுவுவேன். கழுவ, கழுவி
feed (a baby)
ஊட்டு, ஊட்டுங்க, ஊட்டினேன், ஊட்டுகிறேன், ஊட்டுவேன், ஊட்ட, ஊட்டி
cry, weep
அழு, அழுங்க, அழுதேன், அழுகிறேன், அழுவேன், அழ, அழுது
cry, shout
கத்து, கத்துங்க, கத்தினேன், கத்துகிறேன், கத்துவேன், கத்த, கத்தி
call, invite
கூப்பிடு, கூப்பிடுங்க, கூப்பிட்டேன், கூப்பிடுகிறேன், கூப்பிடுவேன், கூப்பிட, கூப்பிட்டு
pull
இழு, இழுங்க, இழுத்தேன், இழுக்கிறேன், இழுப்பேன், இழுக்க, இழுத்து
push
தள்ளு, தள்ளுங்க, தள்ளினேன், தள்ளுகிறேன், தள்ளுவேன், தள்ள, தள்ளி
speak
பேசு, பேசுங்க, பேசினேன், பேசுகிறேன், பேசுவேன், பேச, பேசி
sing
பாடு, பாடுங்க, பாடினேன், பாடுகிறேன், பாடுவேன், பாட, பாடி
cut
வெட்டு, வெட்டுங்க, வெட்டினேன், வெட்டுகிறேன், வெட்டுவேன், வெட்ட, வெட்டி
bathe (a baby)
குளிப்பாட்டு, குளிப்பாட்டுங்க, குளிப்பாட்டினேன், குளிப்பாட்டுகிறேன், குளிப்பாட்டுவேன், குளிப்பாட்ட, குளிப்பாட்டி
play (verb)
விளையாடு, விளையாடுங்க, விளையாடினேன், விளையாடுகிறேன், விளையாடுவேன், விளையாட, விளையாடி
(take a) bath
குளி, குளிங்க, குளித்தேன், குளிக்கிறேன், குளிப்பேன், குளிக்க, குளித்து
bite
கடி, கடிங்க, கடித்தேன், கடிக்கிறேன், கடிப்பேன், கடிக்க, கடித்து
squeeze
பிழி, பிழிங்க, பிழிந்தேன், பிழிகறேன், பிழிவேன், பிழிய, பிழிந்து
read (verb)
படி, படிங்க, படித்தேன், படிக்கிறேன், படிப்பேன், படிக்க, படித்து
drink
குடி, குடிங்க, குடித்தேன், குடிக்கிறேன், குடிப்பேன், குடிக்க, குடித்து
strike, hit (verb)
அடி, அடிங்க, அடித்தேன், அடிக்கிறேன், அடிப்பேன், அடிக்க, அடித்து
jump
குதி, குதிங்க, குதித்தேன், குதிக்கிறேன், குதிப்பேன், குதிக்க, குதித்து
stop, stand
நில், நிலுங்க, நின்றேன், நிற்கிறேன், நிற்பேன், நிற்க, நின்று
say, tell
சொல், சொல்லுங்க, சொன்னேன், சொல்கிறேன், சொல்வேன், சொல்ல, சொல்லி
understand (written)
புரிந்துகொள், புரிந்துகொளுங்க, புரிந்துகொண்டேன், புரிந்துகொள்கிறேன், புரிந்துகொள்வேன், புரிந்துகொள்ள, புரிந்துகொண்டு
hear, listen
கேள், கேளுங்க, கேட்டேன், கேட்கிறேன், கேட்பேன், கேட்க, கேட்டு
see, look
பார், பாருங்க, பார்த்தேன், பார்க்கிறேன், பார்ப்பேன், பார்க்க, பார்த்து
sit
உட்கார், உட்காருங்க, உட்கார்ந்தேன், உட்கார்கிறேன், உட்கார்வேன், உட்கார, உட்கார்ந்து
wet, drench (verb)
நனை, நனைங்க, நனைத்தேன், நனைக்கிறேன், நனைப்பேன், நனைக்க, நனைத்து
hide
மறை, மறைங்க, மறேத்தேன், மறேக்கிறேன், மறேப்பேன், மறேக்க, மறைத்து
dance (verb)
ஆடு, ஆடுங்க, ஆடினேன், ஆடுகிறேன், ஆடுவேன், ஆட, ஆடி
step, stomp
மிதி, மிதிங்க, மிதித்தேன், மிதிக்கிறேன், மிதிப்பேன், மிதிக்க, மிதித்து
open
திற, திறங்க, திறந்தேன், திறக்கிறேன், திறப்பேன், திறகக, திறந்து
untie, unravel
அவிழ், அவிழுங்க, அவிழ்த்தேன், அவிழ்க்கிறேன், அவிழ்ப்பேன், அவிழ்க்க, அவிழ்த்து
touch (verb)
தொடு, தொடுங்க, தொட்டேன், தொடுகிறேன், தொடுவேன், தொட, தொட்டு
cook (verb)
சமை, சமைங்க, சமைத்து, சமைக்கிறேன், சமைப்பேன், சமைக்க, சமைத்து
fall (verb)
விழு, விழுங்க, விழுந்தேன், விழுகிறேன், விழுவேன், விழ, விழுந்து
take
கொள்,கொளுங்க, கொண்டேன், கொள்கிறேன், கொள்வேன், கொள்ள, கொண்டு
kill
கொல், கொலுங்க, கொன்றேன், கொல்கிறேன், கொல்வேன், கொல்ல, கொன்று
do
செய், செயுங்க, செய்தேன், செய்கிறேன், செய்வேன், செய்ய, செய்து
go 2
செல், செலுங்க, சென்றேன், செல்கிறேன், செல்வேன், செல்ல, சென்று
give (him) 2
குடு, குடுங்க, குடுத்தேன், குடுக்கிறேன், குடுப்பேன், குடுக்க, குடுத்து
get up; wake up 2
எழும்பு, எழும்புங்க, எழும்பினேன், எழும்புகிறேன், எழும்புவேன், எழும்ப, எழும்பி