2.1.1 Some Singular Verbs Flashcards
come. welcome
வா
give (me)
தா
go
போ
walk
நட
happen
நட
run
ஓடு
shell (noun)
ஓடு
sit; stay
இரு
be
இரு
give (him)
கொடு (குடு)
buy
வாங்கு
sleep
தூங்கு
get up; wake up
எழுந்திரு (எழும்பு)
lie down
படு
eat
சாப்பிடு (சாப்டு)
wash
கழுவு
feed (a baby)
ஊட்டு
cry, weep
அழு
cry, shout
கத்து
call, invite
கூப்பிடு (கூப்டு)
pull
இழு
push
தள்ளு
speak
பேசு
sing
பாடு
cut
வெட்டு
bathe (a baby)
குளிப்பாட்டு
play (verb)
விளையாடு
(take a) bath
குளி
bite
கடி
squeeze
பிழி
read (verb)
படி
step (noun)
படி
drink
குடி
strike, hit (verb)
அடி
bottom
அடி
jump
குதி
stop, stand
நில் (தில்லு)
say, tell
சொல் (சொல்லு)
understand
புரிந்துகொள் (புரிஞ்சிக்க)
hear, listen
கேள் (கேளு)
see, look
பார் (பாரு)
sit
உட்கார் (உக்காரு)
wet, drench (verb)
நனை
hide
மறை
dance (verb)
ஆடு
goat (noun)
ஆடு
step, stomp
மிதி
open
திற (தெற, தொற)
untie, unravel
அவிழ் (அவுறு)
touch (verb)
தொடு
cook (verb)
சமை
fall (verb)
விழு
take
கொள்
kill
கொல்
do
செய்
go 2
செல்