3. Pronouns Flashcards
my
என்
my 2
எனது
my 3
என்னுடைய
my (spoken)
என்னோட
our (exclusive)
எங்கள்
our (exclusive) 2
எங்களது
our (exclusive) 3
எங்களுடைய
our (exclusive, spoken)
எங்களொட
our (inclusive)
நம்
our (inclusive) 2
நமது
our (inclusive) 3
நமுடைய
our (inclusive, spoken)
நமோட
your (singular)
உன்
your (singular) 2
உனது
your (singular) 3
உன்னுடைய
your (singular, spoken)
உன்னோட
your (plural)
உங்கள்
your (plural) 2
உங்களது
your (plural) 3
உங்களுடைய
your (plural, spoken)
உங்களோட
your (plural, classical)
உம்
your (plural, classical) 2
உமது
your (plural, classical) 3
உம்முடைய
his (possessive determiner)
அவன்
his 2 (possessive determiner)
அவனது
his 3 (possessive determiner)
அவனுடைய
his (spoken) (possessive determiner)
அவனோட
his/her (respect)
அவர்
his/her (respect) 2
அவரது
his/her (respect) 3
அவருடைய
his/her (respect, spoken)
அவரோட
his/her/their (great respect)
அவர்கள் (அவங்க)
his/her/their (great respect)2
அவர்களது (அவங்களது)
his/her/their (great respect) 3
அவர்களுடைய (அவங்களுடைய)
his/her/their (great respect, spoken)
அவர்களோட (அவங்களோட)
her
அவள்
her 2
அவளது
her 3
அவளுடைய
her (spoken)
அவளோட
its
அதன், இதன்
me
என்னை (எனை)
us
எங்களை (எம்மை, எமை)
you (objective singular)
உன்னை (உனை)
you (objective plural)
உங்களை (உம்மை, உமை)
him
அவனை, அவரை
her (objective)
அவளை, அவரை
them
அவர்களை (அவங்களை)
it (objective)
அதை, இதை
mine (singular)
என்னுடையது (எனது)
mine (singular, spoken)
என்னோடது
mine (plural)
என்னுடையவை
mine (plural, spoken)
என்னோடதுங்க
ours (singular)
எங்களுடையது (எங்களது)
ours (singular, spoken)
எங்களோடது
ours (plural)
எங்களுடையவை
ours (plural, spoken)
எங்களோடதுங்க
his (singular, possessive pronoun)
அவனுடையது (அவனது)
his (singular, possessive pronoun, spoken)
அவனோடது
his (plural, possessive pronoun)
அவனுடையவை
his (plural, possessive pronoun, spoken)
அவனோடதுங்க
hers (singular)
அவளுடையது (அவளது)
hers (singular spoken)
அவளோடது
hers (plural)
அவளுடையவை
hers (plural spoken)
அவளோடதுங்க
his/hers (singular respect)
அவருடையது (அவரது)
his/hers (singular respect spoken)
அவரோடது
his/hers (plural respect)
அவருடையவை
his/hers (plural respect spoken)
அவரோடதுங்க
his/hers/theirs (singular great respect)
அவர்களுடையது (அவங்களுடையது)
his/hers/theirs (singular great respect spoken)
அவர்களோடது (அவங்களோடது)
his/hers/theirs (plural great respect)
அவர்களுடையவை (அவங்களுடையவை)
his/hers/theirs (plural great respect spoken)
அவர்களோடதுங்க (அவங்களோடதுங்க)
yours (singular pronoun, singular)
உன்னுடையது (உனது)
yours (singular pronoun, singular spoken)
உன்னோடது
yours (singular pronoun, plural)
உன்னுடையவை
yours (singular pronoun, plural spoken)
உன்னோடதுங்க
yours (plural pronoun, singular)
உங்களுடையது (உங்களது)
yours (plural pronoun, singular spoken)
உங்களோடது
yours (plural pronoun, plural)
உங்களுடையவை
yours (plural pronoun, plural spoken)
உங்களோடதுங்க