3.1 Vocabulary Flashcards
1
Q
milk
A
பால் (பாலு)
2
Q
dog
A
நாய் (நாயி)
3
Q
cat
A
பூனை (பூன)
4
Q
knife
A
கத்தி
5
Q
stab (verb)
A
குத்து
6
Q
vehicle, cart
A
வண்டி
7
Q
Mumbai (Bombay)
A
மும்பை
8
Q
Delhi
A
தில்லி (டில்லி)
9
Q
Capital City
A
தலைநகரம்
10
Q
open (verb)
A
திற (தெற)
11
Q
close (verb)
A
மூடு
12
Q
door
A
கதவு
13
Q
grass
A
புல்
14
Q
drop (drop)
A
போடு
15
Q
eye
A
கண் (கண்ணு)