4 Misc. 3 Flashcards
Comparative
Noun+ஐவிட (than noun)
Comparative 2
Noun+ஐக்காட்டிலும் (than noun)
Superlative
மற்றவர்களைவிட (lit. than others) or எல்லாரிலும் (among all)
word used after a list of items (These ….. verb)
ஆகியவை
Etc…
முதலியவை
also, additionally
-உம்
even, further
-உம்
height
உயரம்
tall
உயரமான
tall man
உயரமானவன்
body
உடல்
fitness
உடற்பயிற்சி
another
மற்றவர்
others
மற்றவர்கள்
very
மிக
all
எல்லார்
dream
கனவு
since
-ஆல்
because
-ஆல்
on account of
-ஆல்
if
-ஆல்
when, while (concurrent action)
ROOT+MIDDLE+போது
when, while 2 (concurrent action)
ROOT+கையில்
as soon as
ROOT+MIDDLE+உடன்
as soon as 2
ROOT+MIDDLE+உடனே
Just, merely, only
-தான்
myself, ourselves, yourself, himself, herself, themselves, itself (reflexive propnoun)
-ஏ (நானே, நாங்களே, நீங்களே, அவனே,அவளே, அவங்களே, அதே)
only
மட்டும்
merely, for no reason
சும்மா
(distinguish a person)
-ஏ
don’t know how
எப்படியோ
somehow
எப்படியோ
somewhere
எங்கோ
from somewhere
எங்கிருந்தோ
something
எதுவோ
make a noun an adjective
-ஆன
make a noun an adverb
-ஆக
The tall boy walk fast.
உயரமான பையன் வேகமாக நடந்தான்
He is married
அவனுக்குக் கல்யாணம் ஆகிவிட்டது
I am not yet married
எனக்கு இன்னும் கல்யாணம் ஆகவில்லை
yet, still
இன்னும்
What happened?
என்ன ஆச்சி?
Nothing happened.
ஒண்ணும் ஆகல
speed
வேகம்
speedily, fast
வேகமாக
hurry
சீக்கிரம்
do, make 2
பண்ணு, பண்ணுங்க, பண்ணினேன், பண்ணுகிறேன், பண்ணுவேன், பண்ண, பண்ணி