4 Misc. Flashcards
can, able to (verb)
NOUN+ஆல் (with instrumental) இயலும் or முடியும்
cannot, not able to (verb)
NOUN+ஆல் (with instrumental) இயலாது or முடியாது
should not, must not (verb)
INFINITIVE கூடாது
call, invite (verb)
அழை or கூப்பிடு
plate
தட்டு
sweets
இனிப்பு
be/become
ஆ
win, conquer
வெல்
rocking baby and singing a lullaby
தாலாட்டு
fell, tilt
சாய்
bend
வளை
break (verb)
உடை, ஒடி
Do and see (Just try it)
செய்துபார்
Eat and see (Just taste it)
சாப்பிட்டுப்பார்
Bite and see (Try biting it)
கடித்துப்பார்
Come and see (I challenge you)
வந்துபார்
Hit and see (Strike me if you can)
அடித்துப்பார்
Cook and see (discover the joy of cooking)
சமைத்துப்பார்
Do and show (show how to do/demonstrate)
செய்துகாட்டு
obtain and come (bring)
கொண்டுவா
take and keep (take it. It is for you)
எடுத்துக்கொள் (எடுத்துக்க)
Keep it. It is for you.
வைத்துக்கொள் (வச்சிக்க)
(He) took for himself
எடுத்துகொண்டான் (எடுத்துக்கிட்டான்)
(He) kept for himself
வைத்துக்கொண்டான் (வச்சிக்கிட்டான்)
hold firmly, keep holding, hold on to
பிடித்திக்கொள் (புடிச்சிக்க)
Having done, (he) left (the task)
செய்துவிட்டான்
(He) does
செய்கிறான்
(He) is doing
செய்துகொண்டிருக்கிறான்
(He) has done
செய்துவிட்டான்
leave, let go
விடு
get it done, get it over with
செய்துவிடு
take away or carry away
கொண்டுசெல் or கொண்டுபோ
bite and eat (eat by biting)
கடித்துத்தின்
chew and swallow
மென்றுவிழுங்கு
(He) chews and swallows words (unsure of what he is saying and talks hesitantly)
வார்த்தைகளை மென்று விழுங்குகிறான்
tie (verb)
கட்டு
tie up; leave tied up
கட்டிப்போடு
tap (verb)
தட்டு
snatch, pluck
பறி
tap and snatch
தட்டிப்பறி
write
எழுது
One should not do it
அதைச் செய்யலாகாது or செய்ய கூடாது
one must not go there
அங்கு போகலாகாது or போக கூடாது