1.3.3 Vocabulary Flashcards
1
Q
parrot
A
கிளி
2
Q
crow
A
காகம் (காக்கா)
3
Q
leg, quarter (1/4)
A
கால்
4
Q
foot (body part)
A
பாதம்
5
Q
month
A
மாதம் (மாசம்)
6
Q
I
A
நான்
7
Q
we (classical)
A
நாம் (நாம)
8
Q
we (contemporary)
A
நாங்கள் (நாங்க)
9
Q
day
A
நாள் (நாளு)
10
Q
man
A
மனிதன் (மனுஷன்)
11
Q
you (singular)
A
நீ
12
Q
you (plural, classical)
A
நீர் (நீரு)
13
Q
you (plural, contemporary)
A
நீங்கள் (நீங்க)
14
Q
help
A
உதவி
15
Q
idly
A
இட்டிலி (இட்லி)
16
Q
chutney
A
சட்டினி (சட்னி) (dish preserved in sugar and vinegar)
17
Q
sambar
A
சாம்பார் (lentil, vegetable stew)
18
Q
way, path
A
வழி
19
Q
pain, discomfort
A
வலி
20
Q
entrance
A
வாசல்
21
Q
student (male)
A
மாணவன்
22
Q
student (female)
A
மாணவி
23
Q
teacher(s)
A
ஆசிரியர்