Verba, part 1 Flashcards
Our Lord Jesus Christ
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து
on the night when he was betrayed
தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே
took bread and when he had given thanks, he broke it
அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி அதைப்பிட்டு
and gave it to the disciples and said,
தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்துச் சொன்னதாவது
Take and eat
“நீங்கள் இதை வாங்கிப்புசியுங்கள்,
which is given for you
இது உங்களுக்காக கொடுக்கப்படுகிற
this is my body
என்னுடைய சரீரமா–யிருக்கிறது
This do in remembrance of me
என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.”
Our Lord Jesus Christ on the night when He was betrayed took bread and when He had given thanks, He broke it and gave it to the disciples and said:
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி அதைப்பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்துச் சொன்னதாவது:
Take and eat, which is given for you, this is my body. This do in rememberance of me.
“நீங்கள் இதை வாங்கிப்புசியுங்கள், இது உங்களுக்காக கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமா–யிருக்கிறது என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.”
Our Lord Jesus Christ on the night when He was betrayed took bread and when He had given thanks, He broke it and gave it to the disciples and said: “Take and eat, which is given for you, this is my body. This do in rememberance of me.”
நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாம் காட்டிக்கொடுக்கப்பட்ட அன்று இராத்திரியிலே அப்பத்தை எடுத்து நன்றி செலுத்தி அதைப்பிட்டு தம்முடைய சீடர்களுக்குக் கொடுத்துச் சொன்னதாவது: “நீங்கள் இதை வாங்கிப்புசியுங்கள், இது உங்களுக்காக கொடுக்கப்படுகிற என்னுடைய சரீரமா–யிருக்கிறது என்னை நினைவுகூரும்படி இதைச் செய்யுங்கள்.”